மறுபடியும் சில்பி தாசனாக...
மறுபடியும் சில்பி...
இம்முறை மார்ச் மாதம் சென்னை சென்றிருந்தபோது அண்ணா எனக்கு ஆனந்தவிகடன் பதிப்பகத்தாரின் "தென்னாட்டுச் செல்வங்கள்" என்ற சில்பியின் ஓவியத் தொகுப்புகளை வாங்கிக் கொடுத்தான்.அந்தக் கருவூலம் அன்று முதல் என்னை ஆட்கொண்டது. இது முதல் பதிவே..
இன்னும் வரும்.
1. அழகர் கோயிலில் உள்ள நரசிம்மர் சிற்பம்
2.தாடிக்கொம்பு( தென்காசி) கருட வாஹனர்
3.அழகர்கோயில் லக்ஷ்மி வராஹர்
4.பட்டீஸ்வரம் துர்க்கை-இடதுபுறங்கையில் கிளியோடு,அடியவரைக் காக்க
இடது பாதத்தை முன்வைத்து வரும் அம்பாள்
5.திருவெள்ளறை புண்டரீகாக்ஷ்ப் பெருமாள் உற்சவர்
6.சுசீந்திரம் உலகளந்த பெருமாள்\
7.தஞ்சைப் பெரியகோயில் பிக்ஷாடனர்
8.திருப்பூந்துருத்தி வீணா தக்ஷிணாமூர்த்தி
9.தென்காசி வேணுகோபாலஸ்வாமி
10.திருப்பூந்துருத்தி அழகார்ந்த அம்மை
சு.ரவி
3 ஏப்ரல் 2013